Description
முருங்கை கீரை இட்லி பொடி
அனைத்து விதமான சத்துக்களும் அடங்கிய கீரை என்றால் — அது முருங்கை கீரையே!
இப்போது அந்த நம் வீட்டுப் பெருமையை, சுவையான ஒரு பொடியாக பரிமாறுகிறோம்.
முருங்கை கீரை இட்லி பொடி, நன்கு வறுத்த பருப்பு வகைகள், காரம் கொண்ட மிளகாய், தூய்மையான பூண்டு, சீரகம், சிறிது மிளகு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த முருங்கை கீரையுடன் வீட்டுப்பாணியில் தயாரிக்கப்படுகிறது.
சிறப்புகள்:
• இதில் Vitamin A, Vitamin C, கல்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகமாக உள்ளன.
• நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்
• குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உடல் உறுதியும் சுவையும் தரும்
• இட்லி, தோசை, சாதம் – எதிலிலாவது நெய்யோ அல்லது எண்ணெய்யோ சேர்த்து சாப்பிட ஏற்றது.
• Preservative இல்லாத 100% இயற்கை தயாரிப்பு
Reviews
There are no reviews yet.