FREE SHIPPING ON ORDERS OVER $70
Previous
Previous Product Image

ABC Malt | (ஆப்பிள்–பீட்ரூட்–கேரட் மால்ட்)

250.001,000.00
Next

Carrot Malt | கேரட் மால்ட்

225.00900.00
Next Product Image

Beetroot Malt | பீட்ரூட் மால்ட்

225.00900.00

SKU: N/A Category:
Trust Badge Image

Description

பீட்ரூட் மால்ட் 
“இரத்தம் சுத்தமாக… உடல் சக்தியாக!”
பீட்ரூட் (Beetroot) — இரத்த சோகை குறைக்க, ஹெமோகுளோபின் அதிகரிக்க, உடலுக்கு புத்துணர்வு தரும் நம் இயற்கை வேர்க்கிழங்கு. இது இரத்தத்தை சுத்தமாக்கி, முகத்தில் பளபளப்பையும் உடலில் உற்சாகத்தையும் தரும்.

 பீட்ரூட் மால்ட், இயற்கையாக உலர்த்தப்பட்ட பீட்ரூட் , பனை வெல்லம், பாதாம், முந்திரி, மற்றும் நறுமண தானியங்களால் வீட்டுப்பாணியில் தயாரிக்கப்படுகிறது. பால் அல்லது வெந்நீருடன் கலந்து குடிக்க ஏற்றது.

 சிறப்புகள்:
• ஹெமோகுளோபின் அளவை உயர்த்தும்
• இரத்த சுத்தம், முக பிரகாசம், தோல் ஆரோக்கியம்
• குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணி நிலை & முதியோர்களுக்கு ஏற்றது
• சக்தி தரும் காலை உணவு மாற்று
• 100% இயற்கை – Preservative, செயற்கை சுவை இல்லாமல்

Additional information

weight

250g, 500g, 1kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Beetroot Malt | பீட்ரூட் மால்ட்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping