Description
AB2C மால்ட்
“ஆப்பிள், பீட்ரூட், கேரட் உண்மையான நன்மைகள் – ஒரே சுகாதாரப் பானத்தில்!”
AB2C மால்ட் என்பது A = Apple (ஆப்பிள்), B = Beetroot (பீட்ரூட்), 2C = Carrot (கேரட்) + Citrus Gooseberry ஆகிய நான்கு ஊட்டச்சத்துகள் நிறைந்த இயற்கை உடல்நல பானம். இதில் உள்ள சத்துக்கள் இரத்த சுத்தி, ரத்த அழுத்த கட்டுப்பாடு, ஹெமோகுளோபின் வளர்ச்சி மற்றும் உடல் சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
சிறப்புகள்:
• 100% இயற்கை சத்து கலவை
• No artificial flavors, No preservatives
• நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த தேர்வு
• குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது
• காலையில் ஒரு மேசை கரண்டி மால்ட் போதுமானது
Reviews
There are no reviews yet.