FREE SHIPPING ON ORDERS OVER $70
Previous
Previous Product Image

Varagu Laddu | வரகு லட்டு

Price range: ₹200.00 through ₹800.00
Next

Ulundhu Laddu | உளுந்து லட்டு

Price range: ₹180.00 through ₹700.00
Next Product Image

Pasiparuppu Laddu | பாசிப்பருப்பு லட்டு

Price range: ₹180.00 through ₹700.00

SKU: N/A Category:
Trust Badge Image

Description

பாசிப்பருப்பு லட்டு
“இயற்கையான இனிப்பு… நலம் தரும் நெல்லிக்கிண்ணி!”

பாசிப்பருப்பு (மூங் டாள்) என்பது புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் சீரான ஜீரணத்திற்குப் பெயர் பெற்ற ஒரு நம் பாரம்பரிய பருப்பு வகை. பாசிப்பருப்பு லட்டு, மரபு முறையில் வறுத்த பாசிப்பருப்பு, பனை வெல்லம், நெய், முந்திரி, பாதாம், ஏலக்காய் தூள் ஆகியவற்றால் சத்தும் சுவையும் சேர்த்து செய்யப்படுகிறது.

 சிறப்புகள்:
• குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்றது
• ஜீரணத்திற்கு நல்லது
• இரத்த சோகை மற்றும் சக்தி குறைபாட்டுக்கு பயனுள்ளது
• 100% இயற்கை – பரிசுத்த நெய்யிலும், பனை வெல்லத்திலும் தயாரிப்பு
• லஞ்ச் பாக்சுக்கு சிறந்த இனிப்பு தேர்வு

Additional information

weight

250g, 500g, 1kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Pasiparuppu Laddu | பாசிப்பருப்பு லட்டு”

Your email address will not be published. Required fields are marked *

Recently Viewed Products

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping