Description
எள்ளு லட்டு
எள்ளு (Sesame seeds) – இது ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய, இயற்கையான கால்சியம், இரும்புச்சத்து, பைபர் மற்றும் நல்ல கொழுப்புகளைக் கொண்ட ஒரு பாரம்பரிய உணவுப் பொருள். உடல் நலத்திற்கும், தோல் மற்றும் கூந்தலுக்குமான நன்மைகளும் இதில் அடங்கியுள்ளது.
எள்ளு லட்டு, வறுத்த கருப்பெள்ளு, பனை வெல்லம் மற்றும் சிறிய அளவு நெய்யுடன் பாரம்பரிய முறையில் கைவினையாக தயாரிக்கப்படுகிறது. தினசரி ஒரு லட்டு – உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த பரிசு.
சிறப்புகள்:
• எலும்பு மற்றும் இரத்த சோகைக்கு சிறந்த தீர்வு
• நல்ல கொழுப்பு மற்றும் ஆற்றல் தரும் உணவு
• ஹார்மோன்கள் சீராக இருக்கும்
• பெண்களின் நலனுக்குப் பயனுள்ள இயற்கை இனிப்பு
• 100% இயற்கையான பொருட்கள் – No preservatives, No refined sugar
Reviews
There are no reviews yet.