Description
சாமை அரிசி தோசை மிக்ஸ்
“பரம்பரை சத்தும், நவீன வாழ்க்கைத் தேர்வும்!”
சாமை (Little Millet) ஒரு நம்மீது மறந்துபோன சத்துள்ள சிறுதானியம். இது சிறந்த நார்ச்சத்து மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்டது. தினசரி உணவில் சாமையை சேர்ப்பது, செரிமானத்தை மேம்படுத்தி, சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்துக்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
Samai Arasi Dosa Mix ஆனது, தூய சாமை அரிசி, உளுந்து, சீரகம், மெந்து ஆகிய இயற்கையான மற்றும் மருத்துவ குணமுடைய பொருட்களுடன் கலந்தது. விரைவில் தயார் செய்ய ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
காலை, மாலை அல்லது இரவு உணவாக சாமை தோசையை சுட்டு, சட்னி, சாம்பார், மிளகு பொடி போன்றவற்றுடன் பரிமாறலாம்.
சிறப்புகள்:
• சிறந்த நார்ச்சத்து – செரிமானத்துக்கு உதவுகிறது
• Diabetic-Friendly & Gluten-Free
• No Maida – No Preservatives
• உடல் எடையை கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வு
• குழந்தைகள் முதல் முதியோர் வரை ஏற்றது
Reviews
There are no reviews yet.