FREE SHIPPING ON ORDERS OVER $70
Previous
Previous Product Image

Mapillai Samba Arasi Dosa Mix | மாப்பிள்ளை சம்பா அரிசி தோசை மிக்ஸ்

125.00500.00
Next

Karuppu Kavuni Arasi Dosa Mix | கருப்பு கவ்வுநி அரிசி தோசை மிக்ஸ்

125.00500.00
Next Product Image

Sigappu Arasi Dosa mix | சிகப்பு அரிசி தோசை மிக்ஸ்

125.00500.00

SKU: N/A Category:
Trust Badge Image

Description

சிகப்பு அரிசி தோசை மிக்ஸ்
“சத்தும், சுவையும் ஒன்றாக இணையும் பாரம்பரிய தோசை கலவை!”

சிகப்பு அரிசி (Red Rice) என்பது நம்முடைய பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்று. இது இரத்த சோகையை போக்கும், நார்ச்சத்து மற்றும் இரும்புச் சத்து மிகுந்த உணவாகும். சர்க்கரை நிலையை கட்டுப்படுத்தும் தன்மையும் உடையது.

 Sigappu Arisi Dosa Mix, தூய்மையான சிவப்பு அரிசி, உளுந்து, மெந்து, சீரகம் போன்ற இயற்கை பொருட்களுடன் மருத்துவக் குணம் மிக்க முறையில் தயாரிக்கப்படுகிறது. இது தோசை செய்வதற்கேற்ப நல்ல தெளிவான மாவாக கலக்கப்பட்டிருக்கும்.

  உங்களின் நாளாந்த உணவுக்கு மாற்றாக, சிகப்பு அரிசி தோசையை சுட்டு, சட்னி, சாம்பார் அல்லது மிளகாய் பொடியுடன் பரிமாறலாம்.

 சிறப்புகள்:
• இரத்த சோகையை குறைக்கும்
• நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம்
• Gluten-Free, No Maida, No Preservatives
• குழந்தைகள் முதல் முதியோர் வரை ஏற்றது
• நல்ல செரிமானத்திற்கு உதவும்

Additional information

weight

250g, 500g, 1kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Sigappu Arasi Dosa mix | சிகப்பு அரிசி தோசை மிக்ஸ்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping