Description
மணத்தக்காளி தோசை மிக்ஸ்
“கசப்பில் சத்து, சுவையில் நலம்!”
மணத்தக்காளி கீரை (Black Nightshade Leaves) என்பது நம் முன்னோர்கள் தினமும் உணவில் சேர்த்த மூலிகை. இது கசப்பான சுவையைக் கொண்டது ஆனால் வயிறு புண்கள், வாயு பிரச்சனை, கல்லீரல் நலன் மற்றும் ரத்த சுத்திகரிப்பு போன்ற பல சுகாதார நன்மைகளை வழங்கும்.
இன் மணத்தக்காளி தோசை மிக்ஸ் ஆனது, தூய்மையான உலர்ந்த மணத்தக்காளி கீரை, சிறுதானியங்கள், உளுந்து, மெந்து, சீரகம் மற்றும் மற்ற இயற்கை பொருட்களுடன் கலந்த சத்தும் சுவையும் நிறைந்த கலவை.
உடல்நலத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தினசரி உணவில் சேர்க்க ஏற்ற மிகச் சிறந்த தேர்வு. சட்னி அல்லது புளி கொழம்புடன் சேர்த்து பரிமாறலாம்.
சிறப்புகள்:
• வயிறு புண்களுக்கு இயற்கை தீர்வு
• கல்லீரல் நலத்திற்கு உதவும்
• ரத்தத்தை சுத்தமாக்கும்
• Gluten-Free | No Maida | No Preservatives
• குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது
Reviews
There are no reviews yet.