Description
கருவேப்பிலை தொக்கு
“சமையலில் வாசனைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்துக்கும் இப்போது பக்கஉணவாய்!”
கருவேப்பிலை (Curry Leaves) என்பது நம் தினசரி உணவில் அத்தியாவசியமாக இருக்கின்ற ஒரு மூலிகை. இரும்புச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் மற்றும் தாதுக்களால் நிறைந்த இது, தலைமுடி வளர்ச்சி, இரத்தசம்மந்தமான பிரச்சனைகள், மற்றும் ஜீரண நலத்துக்கு மிகவும் பயனளிக்கிறது.
கருவேப்பிலை தொக்கு, சுத்தமான, பச்சை மணம் மிக்க கருவேப்பிலை, உளுந்து, மெந்தியம், மிளகாய்த்தூள், கடுகு, பூண்டு, சிறிதளவு புளி மற்றும் நல்லெண்ணெயுடன் நெய்கலந்த ருசியான பக்கஉணவாக தயார் செய்யப்பட்டுள்ளது.
சாதம், இடியாப்பம், தோசை, சப்பாத்தி, தயிர்சாதம் என ஏதேனும் உணவுடன் சேர்த்தால் சுகாதாரமும், சுவையோடு சந்தோஷமும் உறுதி.
சிறப்புகள்:
• இரும்புச்சத்து நிறைந்த சத்தான மூலிகைத் தொக்கு
• வீட்டுப்பாணியில் பாரம்பரிய முறையில் தயாரிப்பு
• No preservatives | No artificial color | Gluten-Free
• குழந்தைகள் முதல் வயதானவர்களுக்கும் ஏற்றது
• தலைமுடி வளர்ச்சி, ஜீரண நலம், ஆரோக்கிய ரத்தத்திற்கு உதவும்
Reviews
There are no reviews yet.