Description
ABC மால்ட் (ஆப்பிள்–பீட்ரூட்–கேரட் மால்ட்)
ABC – Apple, Beetroot, Carrot என மூன்று முக்கியமான இயற்கை உணவுப் பொருட்கள் கொண்ட சத்தான கலவையாகும். இதன் கலவை இரத்த சுத்தம், ஹெமோகுளோபின் உயர்வு, ஜீரண சீராக்கம் மற்றும் தோல் பளபளப்பு உள்ளிட்ட பல நலன்களை தரும்.
ABC மால்ட், இயற்கையாக உலர்த்தப்பட்ட ஆப்பிள், பீட்ரூட், கேரட் தூள், பனை வெல்லம், பாதாம், முந்திரி, மற்றும் ஊட்டச்சத்து வாய்ந்த தானியங்களால் சுத்தமாகவும் சுவையாகவும் தயாரிக்கப்படுகிறது.
சிறப்புகள்:
• இரத்த சோகை (anemia) உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு சிறந்த தேர்வு
• ஹெமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும்
• தோல் சீராக, பளிச்சென்று மின்ன உதவும்
• பசி உணர்வை தூண்டும், சக்தியை அதிகரிக்கும்
• பால், வெந்நீர், அல்லது ஸ்மூத்தி ஆக கலந்து குடிக்க ஏற்றது
• 100% இயற்கை – கலர், செயற்கை சுவை, கெமிக்கல்கள் இல்லாமல்
Reviews
There are no reviews yet.