FREE SHIPPING ON ORDERS OVER $70
Previous
Previous Product Image

Beetroot Malt | பீட்ரூட் மால்ட்

225.00900.00
Next

Athipazham Malt | அத்திப்பழம் மால்ட்

300.001,200.00
Next Product Image

Carrot Malt | கேரட் மால்ட்

225.00900.00

SKU: N/A Category:
Trust Badge Image

Description

கேரட் மால்ட் 
“கண் நலத்துக்கும், குழந்தை வளர்ச்சிக்கும் – ஒரு டம்ளர் கேரட்!”

கேரட் (Carrot) என்பது பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் A அதிகமாக உள்ள ஒரு ஆற்றல்மிக்க காய். இது கண் பார்வை மேம்பாடு, தோல் பிரகாசம் மற்றும் குழந்தைகளின் மூளையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது.

 கேரட் மால்ட், இயற்கையாக உலர்த்தப்பட்ட கேரட், பனை வெல்லம், பாதாம், முந்திரி, மற்றும் சத்து மிகுந்த தானியங்களுடன் தயாரிக்கப்படுகிறது. பால் அல்லது வெந்நீருடன் கலந்து குடிக்க ஏற்றது.

 சிறப்புகள்:
• கண் பார்வையை மேம்படுத்தும்
• குழந்தைகளுக்குப் பசிக்குத் தூண்டும் சத்தான பானம்
• தோல் மற்றும் மூளை நலத்துக்குத் துணை
• காலை உணவாக அல்லது ஸ்நாக் மால்டாக அருந்த ஏற்றது
• 100% இயற்கை – Preservatives, கலர், செயற்கை சுவை இல்லாமல்

Additional information

weight

250g, 500g, 1kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Carrot Malt | கேரட் மால்ட்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping