Description
கறி மசாலா
“மொறுமொறுப்பான சுவையுடன் மணமமிகு உணவு – Rojapoo கறி மசாலா!”
இறைச்சி உணவுகளுக்கான தனித்துவமான சுவைதான் ஒரு சிறந்த கறி மசாலாவின் அடையாளம். Rojapoo கறி மசாலா, பாரம்பரிய முறையில் வறுத்து அரைத்த இயற்கை மசாலாக்களால் தயாரிக்கப்படுகிறது. இது மாட், கோழி, ஆடு மற்றும் மீன் வகைகளுக்கேற்ற சுவையை உருவாக்குவதுடன், உணவிற்கு செரிமானத்தையும் கூடச் செய்கிறது.
இந்த மசாலா உங்கள் சமையலுக்கு செம சுவையை வழங்கி, வீட்டிலேயே ஹோட்டல் தரம் கொண்ட உணவினை அனுபவிக்கச் செய்கிறது.
சிறப்புகள்:
• கிராம்பு, பட்டை, ஏலக்காய், சோம்பு, மிளகு போன்ற உயர்தர பொருட்கள்
• No preservatives | No artificial flavors | 100% இயற்கையான முறையில் தயாரிப்பு
• இறைச்சி, மீன், மற்றும் குழம்பு வகைகளுக்கு ஏற்றது
• நறுமணம் மிக்க, செரிமானத்திற்கு உதவும் கலவை
• பாரம்பரிய சமைப்புக்கு ஏற்ற சுவை
Reviews
There are no reviews yet.