Description
கருப்பு காவுனி அரிசி கஞ்சி – பிரீமியம் மிக்ஸ்
“அரசர்கள் சாப்பிட்ட அரிசி… இப்போது உங்கள் தினசரி கஞ்சி!”
கருப்பு காவுனி அரிசி (Black Kavuni Rice) என்பது சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒரு அரிய பாரம்பரிய அரிசி வகை. இது பண்டைய காலங்களில் சக்கரவர்த்திகளின் உணவாக இருந்தது, அவர்களின் ஆற்றல் மற்றும் ஆரோக்கியத்திற்காக!
கருப்பு காவுனி கஞ்சி – Premium Mix, மிகச்சிறந்த தரம் வாய்ந்த காவுனி அரிசி, பாசிப்பருப்பு, சுக்கு, இலவங்கம், ஏலக்காய், வெந்தயம், பனை வெல்லம் உள்ளிட்ட இயற்கை மூலிகைகளால், எந்தவிதமான கலப்படமும் இல்லாமல் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுகிறது.
சிறப்புகள்:
• ஹெமோகுளோபின் அளவைக் கூட்டும்
• ஹார்மோன்கள் சீராக்கும் – பெண்களுக்கும் ஆண்களுக்கும் சிறந்தது
• நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும்
• நரம்பு வலிமை மற்றும் மூளை சுறுசுறுப்புக்கு ஆதரவு
• 100% இயற்கையான மற்றும் ரசாயனமில்லாத தயாரிப்பு
• தினமும் காலை அல்லது மாலை நேர கஞ்சி போல எடுத்துக்கொள்ள ஏற்றது
Reviews
There are no reviews yet.