FREE SHIPPING ON ORDERS OVER $70
Previous
Previous Product Image

Karuppu Kavuni Arasi Dosa Mix | கருப்பு கவ்வுநி அரிசி தோசை மிக்ஸ்

125.00500.00
Next

Murungai Keerai Dosa Mix | முருங்கை கீரை தோசை மிக்ஸ்

65.00150.00
Next Product Image

Karuveppilai Dosa Mix | கருவேப்பிலை தோசை மிக்ஸ்

65.00150.00

SKU: N/A Category:
Trust Badge Image

Description

 கருவேப்பிலை தோசை மிக்ஸ்
“அம்மாவின் சமையலறையில் வாசனை மட்டுமல்ல… நலனும் கொண்டிருந்தது!”

கருவேப்பிலை (Curry Leaves) என்பது நம் பாரம்பரிய சமையலில் ஒரு முக்கிய மூலிகை. இது இரத்தத்தை சுத்தமாக்கும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும், செரிமானத்தை மேம்படுத்தும், இரும்புச் சத்து நிறைந்தது.

 கருவேப்பிலை தோசை மிக்ஸ் ஆனது, நன்கு உலர்த்தப்பட்ட தூய கருவேப்பிலை, சிறுதானியங்கள், உளுந்து, மெந்து மற்றும் சீரகத்துடன் மிக நுணுக்கமாக கலக்கப்பட்ட சத்து மிகுந்த மிக்ஸ் ஆகும்.

 மாமிசம் இல்லாத நாள்களில் கூட, சுவையான வெந்த தோசையுடன், சட்னி அல்லது மிளகாய் பொடி மட்டும் போதும்!

 சிறப்புகள்:
• இரும்புச் சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்தது
• முடியின் உதிர்வை குறைக்கும்
• செரிமானத்துக்கு சிறந்தது
• Gluten-Free | No Maida | No Preservatives
• குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது

Additional information

weight

40g, 100g

Reviews

There are no reviews yet.

Be the first to review “Karuveppilai Dosa Mix | கருவேப்பிலை தோசை மிக்ஸ்”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping