Description
கருவேப்பிலை இட்லி பொடி
சுவையிலும், நலனிலும் இரண்டிலும் சிறந்த நம் தமிழ் நாட்டு பொடி!
நாட்டுப்புற பாரம்பரிய மருந்துகளின் தலைவனான கருவேப்பிலை – இருமலும், ஜீரண கோளாறுகளும், ரத்த சுத்திகரிப்பும்… எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு.
கருவேப்பிலை இட்லி பொடி, நன்கு வறுத்த பருப்பு வகைகள், காரமான மிளகாய், சீரகம், பூண்டு, சிறிது மிளகு ஆகியவற்றுடன் நாட்டு கருவேப்பிலையுடன் சேர்த்து, வீட்டுப்பாணியில் அரைக்கப்படுகிறது.
சிறப்புகள்:
•கருவேப்பிலைக்கு நச்சை வெளியேற்றும் தன்மை உள்ளது
• முடி வளர்ச்சி மற்றும் ரத்த சுத்திகரிப்பிற்கு உதவும்
• இட்லி, தோசை, சாதம் ஆகியவற்றுடன் நெய்யோ எண்ணெய்யோ சேர்த்து பரிமாற சிறந்தது
• 100% இயற்கைச் சேர்க்கைகள், No preservatives
Reviews
There are no reviews yet.