FREE SHIPPING ON ORDERS OVER $70
Previous
Previous Product Image

Nellikai Idli Podi | நெல்லிக்காய் இட்லி பொடி

Price range: ₹150.00 through ₹600.00
Next

Karuveppilai Idli Podi | கருவேப்பிலை இட்லி பொடி

Price range: ₹150.00 through ₹600.00
Next Product Image

Manathakkali Idli Podi | மணத்தக்காளி இட்லி பொடி

Price range: ₹150.00 through ₹600.00

SKU: N/A Category:
Trust Badge Image

Description

மணத்தக்காளி இட்லி பொடி 
மணத்தக்காளி இலை, வயிறு புண், பித்தம், ஜீரண கோளாறுகள் போன்றவைக்கான நாட்டு மருந்து. அதை சுவையோடு இணைத்து, நெடுங்கால பரம்பரையின் உணவாக  மணத்தக்காளி இட்லி பொடி உருவாகியது.

வறுத்த பருப்பு, மிளகாய், பூண்டு, சீரகம், சிறிது மிளகு — இவை அனைத்தும் நன்கு வறுத்து, நாட்டு மணத்தக்காளி இலைகளுடன் அரைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

  சிறப்புகள்:
• வயிறு புண், அஜீரணம், பித்தம் போன்றவற்றுக்கு நன்மை
• நாட்டு மணத்தக்காளியின் இயற்கை மருத்துவக் குணங்கள்
• இட்லி, தோசை, சாதம் — எதிலும் நெய்யோ எண்ணெய்யோ சேர்த்து பரிமாற ஏற்றது
• வீட்டுப்பாணியில் செய்யப்படும், Preservative இல்லாத தூய்மையான பொடி

Additional information

weight

250g, 500g, 1kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Manathakkali Idli Podi | மணத்தக்காளி இட்லி பொடி”

Your email address will not be published. Required fields are marked *

Recently Viewed Products

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping