Description
மாப்பிள்ளை சம்பா அரிசி தோசை மிக்ஸ்
“வளர்ச்சிக்கும், வலிமைக்கும், நம் நாட்டுப் பாரம்பரியத்தில் இருந்து நேரடியாக!”
மாப்பிள்ளை சம்பா அரிசி (Mapillai Samba Rice) என்பது தமிழர்களின் பாரம்பரிய சத்து மிகுந்த சிவப்பு அரிசியாகும். இது உடல் சக்தியை அதிகரிக்கவும், இரத்த சோகையைத் தவிர்க்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இந்த தோசை மிக்ஸில், 100% தூய்மையான மாப்பிள்ளை சம்பா அரிசி, உளுந்து, சீரகம், மெந்து போன்ற இயற்கை மற்றும் மருத்துவ குணமுள்ள பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தயிர் அல்லது தண்ணீர் சேர்த்து தோசை மாவு கலக்கி, சில மணி நேரம் புளிக்க விட்டுப் பிறகு சுட்டு சுவைத்திடலாம். சட்னி, புளி கொழம்பு, மிளகாய் பொடி போன்றவற்றுடன் சிறந்த துணை.
சிறப்புகள்:
• இரத்த சோகைக்கு இயற்கையான தீர்வு
• உடல் உழைப்பாளிகளுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்றது
• சர்க்கரைநோய் மற்றும் செரிமானக் கோளாறுகளுக்கு பயனுள்ளது
• Gluten-Free, No Maida, No Preservatives
• பாரம்பரிய அரிசியில் தயாரிக்கப்பட்ட நவீன தோசை மிக்ஸ்
Reviews
There are no reviews yet.