Description
சப்பாத்திக்கள்ளி மால்ட்
“சுத்தம், சக்தி, சளிப்பு இல்லாத உடல் – சப்பத்திக்கல்லி மால்டோடு!”
சப்பத்திக்கல்லி (Alternanthera sessilis) – சிறுநீரகத்திற்கு நன்மை தரும், ரத்தத்தை சுத்தம் செய்யும் மற்றும் சளிப்பை குணப்படுத்தும் குணமான மூலிகையாக அறியப்படுகிறது. இது நரம்புகள், எலும்புகள் மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படும்.
சப்பத்திக்கல்லி மால்ட், இயற்கையாக உலர்த்தப்பட்ட சப்பத்திக்கல்லி, பாதாம், முந்திரி மற்றும் சத்து மிகுந்த தானியங்கள் மூலம் எளிமையாகவும், சுவையாகவும் தயாரிக்கப்படுகிறது. வெந்நீரில் அல்லது பால் சேர்த்து குடிக்க ஏற்றது.
சிறப்புகள்:
• சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும்
• ரத்த சுத்தம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
• நரம்பு திறன் மற்றும் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
• 100% இயற்கை – preservatives மற்றும் chemical இல்லாமல்
• சரியான உடல் சீரான சுகாதாரம்
Reviews
There are no reviews yet.