Description
தூதுவளை தோசை மிக்ஸ்
“சளி–இருமல் இல்லா சுகமான நாள்… தூதுவளையுடன் தோசையாகத் தொடங்கலாம்!”
தூதுவளை (Solanum Trilobatum) என்பது பாரம்பரிய சித்த வைத்தியத்தில் மிகவும் மதிப்புமிக்க மூலிகையாகும். இது சளி, இருமல், இருமல் காரணமான மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற தொண்டை மற்றும் மூச்சுக்குழாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு இயற்கையான தீர்வாகக் கருதப்படுகிறது.
Thoothuvalai Dosai Mix, தூதுவளை இலைகள், பச்சைப்பயறு, உளுந்து, அரிசி, சீரகம், மிளகு போன்ற இயற்கை மற்றும் மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களுடன் சுத்தமாக தயாரிக்கப்படுகிறது.
காலை உணவாகவும், மாலை சிற்றுண்டியாகவும் மிகச் சிறந்த தேர்வு. சட்னி, வெங்காய சாம்பார் அல்லது தயிருடன் பரிமாறலாம்.
சிறப்புகள்:
• சளி, இருமல் மற்றும் தொண்டை பிரச்சனைகளுக்கு நலத்திறன்
• நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
• குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்குப் பாதுகாப்பானது
• 100% இயற்கை, Preservatives இல்லாதது
• விரைவில் சுட்டு உண்ணக்கூடிய எளிய தோசை மிக்ஸ்
Reviews
There are no reviews yet.