Description
உளுந்து கஞ்சி
“உடலுக்கு வலிமை தரும் உளுந்து – தினசரி ஆரோக்கிய கஞ்சி!”
உளுந்து (Black Gram) என்பது புரோட்டீன், இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்ட ஒரு சத்தான பருப்பு வகை. இது குறிப்பாக பெண்களின் எலும்பு வலிமை, மயிர் வளர்ச்சி மற்றும் மூட்டு நலன்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
உளுந்து கஞ்சி பொடி, உளுந்து, பாசிப்பருப்பு, சுக்கு, ஏலக்காய், வெந்தயம் மற்றும் பனை வெல்லம் போன்ற இயற்கை மூலிகைகளுடன் கலந்தும், பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுகிறது. தினசரி காலை பசும்பாலும் அல்லது தேங்காய் பாலும் சேர்த்து வேக வைத்து எடுத்துக்கொள்ளலாம்.
சிறப்புகள்:
• எலும்பு வலிமை மற்றும் பற்கள் பாதுகாப்பு
• பெண்களின் உடல் நலத்திற்கு சிறந்தது (மாதவிடாய் கோளாறுகள், சோர்வு)
• ஆண்/பெண் இன நலத்திற்கு ஆதரவு
• உடல் சோர்வை போக்கி புத்துணர்ச்சி தரும்
• 100% இயற்கை – No refined sugar, No artificial flavors
Reviews
There are no reviews yet.