Description
உளுந்து லட்டு
“உடம்பு பலமாக… உளுந்து லட்டுவோடு தினமும் நல்ல தோழமை!”
உளுந்து (Black gram) என்பது புரோட்டீன், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது. இது பெண்களின் ஆரோக்கியத்துக்கு, குறிப்பாக எலும்பு வலிமைக்கும், தசை வளர்ச்சிக்கும் மற்றும் ஊனசத்து தேவைப்படுபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகும்.
உளுந்து லட்டு, நாட்டு நெய், பனை வெல்லம், வறுத்த உளுந்து மாவு, முந்திரி, பாதாம், ஏலக்காய் தூள் போன்ற சத்து மிகுந்த பொருட்களால் பாட்டி சமையல் பாணியில் தயார் செய்யப்படுகிறது.
சிறப்புகள்:
• எலும்புகள் மற்றும் தசைக்கு வலிமை தரும்
• பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது
• இரத்த சோகை மற்றும் சக்தி குறைபாட்டுக்கு சிறந்த தீர்வு
• 100% இயற்கை — No refined sugar, No preservatives
• காலை காலையில் 1 லட்டு – ஒரு முழு உணவு!
Reviews
There are no reviews yet.