Description
வாழைப்பூ ஊறுகாய்
“காய்கறியின் நன்மை, ஊறுகாயின் சுவையுடன் – வாழைப்பூவின் மறக்கமுடியாத வடிவம்!”
வாழைப்பூவின் நன்மைகளை நம் பழமையான உணவுகளில் ஊறுகாயாக கொண்டுவரும் வாழைப்பூ ஊறுகாய், பாரம்பரியமாக நறுக்கிய வாழைப்பூவுடன் மிளகாய்த் தூள், மெந்தியம், பெருங்காயம், கடுகு மற்றும் நல்லெண்ணெய் கலந்த நம் பாட்டி ஸ்டைல் செய்முறையில் தயார் செய்யப்படுகிறது.
வாழைப்பூ உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, நார்ச்சத்து, மற்றும் மாதவிடாய் ஒழுங்கமைக்கும் சத்துக்களை கொண்டது. சுவையோடு நலம் சேர்த்த இந்த ஊறுகாய், சாதம், தயிர்சாதம், புளிச்ச சாதம் மற்றும் சாதன உணவுகளுடன் சேர்த்து பரிமாறலாம்.
சிறப்புகள்:
• நம்மூர் வாழைப்பூ – நேர்த்தியான முறையில் நறுக்கப்பட்டு தயார் செய்யப்படுகிறது
• No artificial preservatives | Gluten-free | Vegan
• கருப்பை நலத்துக்கும் இரத்த சுத்தத்துக்கும் சிறந்த தேர்வு
• பாரம்பரிய சுவையில் புதுமைத் திருப்பம்
• சுவையான ஊறுகாயாய் பெண்களின் சிறந்த தோழி!
Reviews
There are no reviews yet.