Description
வாழைத்தண்டு சூப் பொடி
“உடல் சூட்டுக்கும், சிறுநீர் சீருக்கும் — வாழைத்தண்டு தீர்வு!”
வாழைத்தண்டு என்பது நம் நாட்டு மருந்து மரபில் சிறுநீர் பாதையில் சுத்தம் செய்யும், பித்த நீக்கும், மற்றும் செரிமானத்தை ஊக்குவிக்கும் அரிய மூலிகை உணவாக கருதப்படுகிறது. இப்போது சுடுசுடு சூப்பாகப் பருக தயாராக உள்ளது.
வாழைத்தண்டு சூப் பொடி, இயற்கையாக உலர்த்தப்பட்ட வாழைத்தண்டு துண்டுகள், மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு மற்றும் நாட்டு மசாலாக்களால் வீட்டுப் பாணியில் தயாரிக்கப்படுகிறது. வெந்நீரில் கொதிக்கவைத்து குடிக்க ஏற்றது.
சிறப்புகள்:
• சிறுநீரக செயல்பாட்டை தூண்டி, கற்கள் உருவாவதைத் தடுக்கும்
• உடலின் உஷ்ணத்தையும், பித்தத்தையும் குறைக்கும்
• செரிமானத்தை ஊக்குவித்து, குளிர்ச்சியை தரும்
• உடல் டிடாக்ஸ் மற்றும் எடைக்குறைக்கும் திறன் கொண்டது
• 100% இயற்கை மூலிகைகள் – Preservative & Additive இல்லாமல்






Avaram Poo Soup Podi | ஆவாரம்பூ சூப் பொடி
Reviews
There are no reviews yet.