Description
நெல்லிக்காய் சூப் பொடி
Vitamin C-யின் சக்தி நம் நெல்லிக்காயில் தான்!
இப்போது அது சுடுசுடு ஒரு சூப்பாக, உங்கள் ஆரோக்கிய நாள் தொடக்கமாகிறது.
நெல்லிக்காய் சூப் பொடி, நாட்டு நெல்லிக்காய், மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, துவரம்பருப்பு மற்றும் நாட்டு மசாலாக்கள் கொண்டு வீட்டுப்பாணியில் தயாரிக்கப்படுகிறது. வெந்நீரில் கொதிக்கவைத்து காலை/மாலை நேரங்களில் பருக ஏற்றது.
சிறப்புகள்:
• நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் Vitamin C
• ஜீரணத்தை மேம்படுத்தி உடல் சோர்வை தணிக்கும்
• புளிப்பு சுவையுடன் சுவையான சூப் — பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும்
• இயற்கை மூலிகைகள் மட்டுமே — Preservative இல்லாத தூய்மை
• ருசியும் நலனும் ஒரே டம்ளரில்!





Thoothuvalai Soup Podi | தூதுவளை சூப் பொடி
Reviews
There are no reviews yet.