Description
சிகப்பு அரிசி கஞ்சி
“சிகப்பில் ஒளியும் சத்தும் – உங்களுக்காகவும், உங்கள் உடலுக்காகவும்!”
சிகப்பு அரிசி (Red Rice) என்பது நார்ச்சத்து, இரும்புச் சத்து, மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் கொண்ட ஒரு பாரம்பரிய அரிசி வகை. இது உடலில் ஹெமோகுளோபின் அளவை உயர்த்த, செரிமானத்தை மேம்படுத்த மற்றும் நீண்ட நேரம் பசிக்காமல் இருக்க உதவுகிறது.
சிகப்பு அரிசி கஞ்சி பொடி, பரம்பரை முறையில் வறுக்கப்பட்ட சிகப்பு அரிசி, சுக்கு, ஏலக்காய் மற்றும் பனை வெல்லம் ஆகிய இயற்கை மூலிகைகளுடன் தயாரிக்கப்படுகிறது. பசும்பாலும் அல்லது தேங்காய் பாலும் வேகவைத்து எளிமையாக கஞ்சி தயாரிக்கலாம்.
சிறப்புகள்:
• ஹெமோகுளோபின் உயர்த்தும்
• உடல் சக்தி மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும்
• கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியோருக்கும் ஏற்றது
• 100% இயற்கை – No preservatives, No artificial ingredients
• நாளும் காலை நேர சத்தான உணவாக ஏற்றது
Reviews
There are no reviews yet.