Description
வல்லாரை சூப் பொடி
“நினைவுத்திறன் உயர – ஒரு டம்ளர் வல்லாரை!”
வல்லாரை (Brahmi) — மூளை நலம், மன அமைதி, நினைவுத்திறன் வளர்ச்சி, தளர்வுகளுக்கு நம்முடைய பாட்டிகள் பரிந்துரைத்த நாட்டு மூலிகை. இப்போது சுலபமாக குடிக்கக்கூடிய சூப்பாக!
வல்லாரை சூப் பொடி, நன்கு உலர்த்திய வல்லாரை இலைகள், மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு மற்றும் நம் வீட்டுப் பாணி மருத்துவ மூலிகைச் சேர்வைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. வெந்நீரில் கொதிக்கவைத்து குடிக்க ஏற்றது.
சிறப்புகள்:
• மூளை செயல்பாட்டை ஊக்குவிக்கும்
• மன அழுத்தம், கவலை, தூக்கமின்மை போன்றவற்றிற்கு நிவாரணம்
• நினைவுத்திறனை மேம்படுத்தும் இயற்கை வழி
• சிறுமி முதல் முதியவர் வரை அனைவருக்கும் ஏற்றது
• 100% இயற்கையான தயாரிப்பு — வேதிப்பொருட்கள் & Preservative இல்லாமல்





Manathakkali Soup Podi | மணத்தக்காளி சூப் பொடி
Reviews
There are no reviews yet.